கமுதியில் காமராஜர்சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்மாவட்டசெயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123- வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம்கமுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கமுதியில் காமராஜர்சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்மாவட்டசெயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123- வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம்
கமுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்
இந்நிகழ்ச்சியில் வடக்குஒன்றியசெயலாளர் வாசுதேவன் பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்திகள்