சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி 16 அடி உயர வெண்கல சிலை மீது கருப்பு நிற சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு.
ஏராளமான திமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர் தடயவியல் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..