ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில், கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல் வாழ்த்துக்களோடு.
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில், கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்
ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல் வாழ்த்துக்களோடு மாவட்ட கழக செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி நகர் மன்ற தலைவர் நகர் கழக செயலாளர் கே.இ.நாசர் கான் ஆலோசனை படி நமது 16 வது வார்டில் 307, 308 ஆகிய இரண்டு பூத்களிலும் தலா 700 க்கு மேல் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றென்றும் கழக பணியில் பாபா முருகன் நகர் 16 வது வார்டு கழக பொருப்பாளர் நகர் திமுக இராமேஸ்வரம்.
