நாகர்கோவில் சமூக பொதுநல இயக்க இலவச சட்ட ஆலோசனை முகாம் தொடக்கவிழாவானது குமரி மாவட்ட தலைவர் குழந்தைசாமி தலைமையிலும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திலகர்ஜி முன்னிலையிலும் குமரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

நாகர்கோவில் சமூக பொதுநல இயக்க இலவச சட்ட ஆலோசனை முகாம் தொடக்கவிழாவானது குமரி மாவட்ட தலைவர் குழந்தைசாமி தலைமையிலும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திலகர்ஜி முன்னிலையிலும் குமரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும்,பொதுசெயலாளர் சங்கரபாண்டியன் அவர்கள் திட்டங்கள் குறித்து விளக்கி பேசிய இந்நிகழ்வில் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்