சினிமா புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ’RIZANA-A Caged Bird’ திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. June 26, 2025
சினிமா மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘Dude’. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. June 26, 2025
சினிமா லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. June 26, 2025
சினிமா தேசிய அளவில் இந்திய இளைஞர்களின் கிரஷ் எனக் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல ப்ளாக்பஸ்டர் வெற்றிப் திரைப்படங்களை தந்து வருகிறார். June 26, 2025
சினிமா ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’ படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா? May 25, 2025