ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாற்றம்… March 21, 2025 தமிழகம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் புதிய இணை ஆணையராக சிவராம்குமார் நியமித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், இ.ஆ.ப., உத்தரவு பிறப்பித்தார்.