மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., முன்னெடுப்பினால் சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் குரும்பலூர் ஏரி வரத்து வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் நாணல்கள் அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. August 15, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில்பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என். அருண்நேருஅடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். August 15, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., கொடியசைத்து தொடங்கி வைத்தார். August 13, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப.,தலைமையில், “நிமிர்ந்த நன்னடை” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி உரையாற்றினார் August 13, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் புதுவேட்டக்குடி ஊராட்சியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். August 13, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம், ஆக.13 – முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை காணொளிக்காட்சியின் மூலம்தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்துவக்கி வைத்தார் இதன் படி ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், வெண்ணீர்வாய்க்கால் ஊராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட துவக்க விழாவில் வனம், கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் பங்கேற்றனர். August 13, 2025
மாவட்ட செய்திகள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த போது தன் உயிரை பணையம் வைத்து அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து நிறுத்தி துரிதமாக செயல்பட்ட பெண் சார்பு ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு;- August 12, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்டுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 15,764 பயனாளிகள் பயன் பெறவுள்ளனர் எனபோக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல். August 12, 2025
மாவட்ட செய்திகள் கூடாரம் அமைத்து தங்கிவழிபடும் மக்கள் . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்ட பக்தர்கள் காப்புகட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர். August 12, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் போடி கீழத்தெரு ராஜன் சுப்புத்தாய் மண்டபத்தில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. August 12, 2025