சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட கும்பகோணம் வழக்கறிஞர் முனைவர் ஆனந்தராஜா சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான தமிழ்வாணன் உடன் இருந்தார்.