லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பினார் இசைஞானி இளையராஜா!


தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு அதிகாரிகள், தமிழக பா.ஜ.க மாநில பொது செயலாளர் கரு. நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொது செயலாளர் வன்னி அரசு, இயக்குநர் சங்க செயலாளர், இயக்குநர் பேரரசு, இசை அமைப்பாளர் தினா மற்றும், பல்வேறு அரசியல் கட்சிகள், திரைப்பட சங்கங்களின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.