106 புதிய சிசிடிவி கேமராக்கள், சேலம் சரக டிஐஜி & சேலம் எஸ்.பி திறப்பு !

சேலம், சங்ககிரி நகரப் பகுதியில் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 106 புதிய சிசிடிவி கேமராக்களை சேலம் சரக டிஐஜி & சேலம் எஸ்பி திறந்து வைத்தார்கள். குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.