செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!!

செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில் திருக்கழுக்குன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.