வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக முதல்வர்!! March 6, 2025 தமிழகம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெரியார், அம்பேத்கர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொள்ள உள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.