முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலங்களை வரன்முறைப்படுத்தி பட்டாக்கள் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில், நகர்ப்புறப் பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நெடுங்காலமாக வீடு கட்டி குடியிருக்கும் 214 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலங்களை வரன்முறைப்படுத்தி பட்டாக்கள் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.