மாவட்ட செய்திகள் மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையம் ரூபாய் 2.77 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் .கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். August 12, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்கும் நிகழ்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நேரலையில் கண்டு உறுதிமொழி ஏற்றனர். August 12, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.11.34 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., வழங்கினார். August 12, 2025
மாவட்ட செய்திகள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது!த.வெ.க. தலைவர் விஜய் X வலைதளத்தில் பதிவு August 11, 2025
மாவட்ட செய்திகள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி!! August 11, 2025
மாவட்ட செய்திகள் சென்னை:சிவகங்கை மாவட்டத்தில் 13/ 8/ 2025 புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்! August 11, 2025
மாவட்ட செய்திகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புதியதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (Govt ITI) தோற்றுவிக்கப்பட்டு தற்சமயம் Mechanic Electric Vehicle (10th Pass) என்ற இரண்டு ஆண்டுகால தொழிற்பிரிவும், Sewing Technology (8th Pass) எனும் ஓராண்டுகால தொழிற்பிரிவும் மற்றும் Drone Pilot (Junior) (10th Pass) எனும் ஆறு மாத கால தொழிற்பிரிவும் தொடங்கப்பட்டு மாநில தொழில்நுட்ப குழும பாடத்திட்ட முறையில் (SCVT) 2025 – 2026-ம் ஆண்டிற்கான நேரடி பயிற்சியாளர் சேர்க்கை வருகின்ற 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. August 11, 2025
மாவட்ட செய்திகள் தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 14.08.2025 வியாழக்கிழமை அன்றுவழிகாட்டும் மையத்தில்நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிநடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம். August 11, 2025
மாவட்ட செய்திகள் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன்இணைந்து M/s.NTC Training Academy நாமக்கல் நிறுவனத்தில் 37 நாட்கள் கொண்ட இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி ஆகஸ்ட் 3 ஆம் வாரம் முதல் துவங்கப்பட உள்ளது. August 11, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிதலைவரையும் யூனியன் ஆணையாளரையும் சமூகஆர்வலர்கள் குண்டும் குழியுமான சாலையை சீர்செய்ய கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர் August 11, 2025