மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் போடி பழைய பேருந்து நிலையத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான் தலைமையில் நடைபெற்றது. August 10, 2025
மாவட்ட செய்திகள் கன்னியாகுமரி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்! August 10, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்கரகாட்டம் சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைகளுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் August 9, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். August 9, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே கோவிலாங்குளத்தில்உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.கமுதி அருகே கோவிலாங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், ,கோவிலாங்குளம் காத்தனேந்தல், கொம்பூதி எம்.புதுக்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. August 9, 2025
மாவட்ட செய்திகள் மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு சார்பாக அரசு பள்ளியில் கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்கு கல்வி உதவி நலத் திட்டங்கள் மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது August 9, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. August 8, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. August 7, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரிய வெண்மணி ஊராட்சியில் உள்ள சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். August 7, 2025