மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருப்பணி உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டத்தில் 6 லட்சம் 41 ஆயிரத்து 516 ரூபாய் காணிக்கை இருந்தது. November 19, 2025 மாவட்ட செய்திகள்