மாவட்ட செய்திகள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்முதுகுளத்தூர் : ஜூலை 29 July 29, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, தேவிபட்டினம்,சேதுக்கரை உள்ளிட்ட யாத்திரை ஸ்தலங்கள் உள்ளன,இங்கு யாத்திரிகர்கள் தாங்கள் கடலில் குளித்துவிட்டு ஈர துணிகளை அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுகின்றனர்.ஈரத்துடன் கோவிலுக்குள் வந்து விடுகின்றனர். July 28, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட மதிமுக சார்பில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் மாவட்டச் செயலாளர் வி.கே.சுரேஷ் தலைமையில் மனு அளித்தனர். July 28, 2025
மாவட்ட செய்திகள் ரோட்டரி கிளப் ஆப் இராமேஸ்வரம் சார்பில் மனித நேய பண்பாளர், என்ற 2025-26, விருது விழா நடை பெற்றது!! July 27, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேக்கரும்புவில் இன்று முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாள் தினம் அனுசரிக்கபட்டது இதில் மாவட்ட கழக செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொன்டு சிறப்பித்தார். July 27, 2025
மாவட்ட செய்திகள் தூத்துக்குடி: கோவில்பட்டியில் பதவியை பிடிப்பதில் த வெ க வினர் கோஷ்டி மோதல்:கோவில்பட்டியில் தாவே க வினர் இடையே இளைஞர் அணி பதவியை பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்! சமாதான பேச்சு வார்த்தை நடந்த போது இந்த மோதல் நடைபெற்றது… July 26, 2025
மாவட்ட செய்திகள் தமிழ்நாடு ரா மூவர் நலத்துறை கோயம்புத்தூர் மாவட்டம்விவசாயிகள் குழைதீர்ப்பு நாள் கூட்டம். July 26, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாநகரில் பணியாற்றும் 8 இன்ஸ்பெக்டர்களை மாற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி உத்தரவு. July 26, 2025
மாவட்ட செய்திகள் கோவை ஸ்ரீ கிருஷ்ணா அதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜீ கரியப்பனவர் கலந்து கொண்டார். July 25, 2025