ஜனவரி 24

நடிகர் ஜெயசீலன்
திடீர் மரணம்

புதுப்பேட்டை ,தெறி, விக்ரம் வேதா மற்றும் பிகில் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள ஜெயசீலன் (வயது 40), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று மரணம் அடைந்தார்.

-சினிமா நிருபர்
அருள்ராஜ்

தொடர்புடைய செய்திகள்