தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா…

தேனி மாவட்டம், போடி வள்ளுவர் சிலை அருகே மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்ட தேமுதிக தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போடி தெற்கு நகர கழக செயலாளர் சேது முருகன் போடி வடக்கு நகர கழக செயலாளர் காஜா மைதீன் ,ஆகியோர் தலைமையில் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கும் உற்சாகமாக கொண்டாடினர்.மேலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்