திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், ஓரணியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்ட கழகத்தினரை பாராட்டும் வகையிலும் மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு மதுரை உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி. மூர்த்தி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.