பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

CWDR, Snehidhi Network, IANATA Foundation மற்றும் இணை அமைப்புகள் சேர்ந்து SRHR விழிப்புணர்வு நடைபயணம் நடத்தினர். அரசு கலைக்கல்லுரி அருகிலிருந்து நடைபயணத்தை ரேணுகா (CWDR), SI தேவிகா (AWPS), Ms. அனுஷ்யா (OSC) ஆகியோர் தொடக்கிவைத்தனர்.
250-க்கும் மேற்பட்ட Snehidhi சினேகிதி வளரிளம் பெண்கள் பங்கேற்றனர். அரசு மருத்துவமனை அருகில் நிறைவடைந்த பின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ரேணுகா பாலா SRHR, SI தேவிகா பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட உதவிகள், பரஞ்சோதி (IANATA) மாதவிடாய் சுகாதாரம், Mr. ஜார்ஜ் (DEIC) இளையோர் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
Snehidhi வளரிளம் பெண்கள் பறை, கரகாட்டம், கராத்தே சுய பாதுகாப்புத் திறன்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்ய ஒத்துழைத்த அனைத்து அமைப்புகளுக்கும், பாதுகாப்பு வழங்கிய நகர காவல் துறைக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு