பாஜக எங்களின் கொள்கை எதிரி , பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. டி வி கே மாநில இணை பொது செயலாளர் சிடி நிர்மல் குமார் மதுரையில் பேட்டி November 19, 2025 மாவட்ட செய்திகள்