தஞ்சை சமவெளிநாகரிகம் புத்தக வெளியீட்டு விழா … திருவாரூர் மாவட்டஆட்சியர் , கவிஞர் சினேகன் உட்பட கலந்துகொண்டு 1799 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தை ஆய்வுசெய்து புத்தகம் எழுதிய எடையூர் மணிமாறன் எழுத்தாளருக்கு பாராட்டினர் February 18, 2026 மாவட்ட செய்திகள்