சினிமா தமிழகம் ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை, தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்ற முதலைமைச்சர். March 2, 2025
அரசியல் சினிமா தமிழகம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்! February 28, 2025
இந்தியா சினிமா தமிழகம் ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !! February 25, 2025
அரசியல் சினிமா தமிழகம் மாவட்ட செய்திகள் K.ரங்கராஜ் இயக்கியுள்ள “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” மார்ச் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது February 25, 2025
சினிமா Yasho Entertainment சார்பில், Dr. சத்யா M தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “கருப்பு பல்சர்”. இப்படத்தின் முழுமையாக முடிந்த நிலையில், தற்போது திரைக்குக் கொண்டுவரும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. February 5, 2025
சினிமா ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கும் 🎥 சீதா பயணம் படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் நிரஞ்சன், ஐஸ்வர்யா, சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. February 3, 2025
சினிமா சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது February 3, 2025