தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்! February 28, 2025 அரசியல், சினிமா, தமிழகம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்: நாளை பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து பூங்கொத்து தந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.