மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில், பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். July 15, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் திட்ட முகாமினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டனர். July 15, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாநகர காவல் ஆணையாளராக இன்று (15.07.2025 )பிற்பகல் திரு.அணில் குமார் கிரி இ.கா.ப., அவர்கள் சேலம் மாநகர காவல் அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். July 15, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 155லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 11 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. July 15, 2025
மாவட்ட செய்திகள் விளையாட்டு கிரிக்கெட் போட்டி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிழவனேரி சுபாஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அஜித் நினைவு கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. July 15, 2025
மாவட்ட செய்திகள் கமுதக்குடி அரசு பள்ளிக்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வாழ்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. July 15, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் போடி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் கர்மவீரர் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி நகர் மற்றும் வட்டார நாடார்கள் ஒருங்கிணைப்பு குழு தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. July 15, 2025
மாவட்ட செய்திகள் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக 10அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 48மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. July 15, 2025
மாவட்ட செய்திகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை சிதம்பரத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்தார். July 15, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புதிட்டமுகாம் தமிழ்நாடு முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன இத்திட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். July 15, 2025