ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவது போல் பண்டிகை முன்பணம் ரூபாய் 6 ஆயிரம் குடும்ப ஒய்வூதியர்களுக்கும் அமுல்படுத்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க 27 ஆம் ஆண்டு நிறைவுவிழா கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றினர் …