மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம்இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை முன்னிட்டு பெரியகுளத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு பெரியகுளம் வெள்ளாளர் உறவின்முறை சார்பாகவும், வ உ சி நல சங்கம் சார்பாகவும், வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். July 11, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தொடங்கி வைத்தார். July 11, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் குறித்த விளக்கத் துண்டு பிரசுரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாக வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., பார்வையிட்டு சிறப்பு முகாம்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார். July 11, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.86 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்கள். July 10, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் தமிழக சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுத் தலைவர் தி.வேல்முருகன் தலைமயிலான குழுவினர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். July 10, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழி குழுத்தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் தலைமையிலான குழுவினர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் சிடி ஸ்கேன் மையத்தினை ஆய்வு மேற்கொண்டனர். July 10, 2025
மாவட்ட செய்திகள் பரமக்குடியில் மாவட்டசெயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் MLA முன்னிலையில் 1000பேர் திமுகவில் இணைந்தனர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையை ஏற்றுஎல்லோருக்கும் எல்லாம் என்கிற சமூக நீதி பார்வையில் நடைபெற்று. July 10, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம்.ராமநாதபுரத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திரும் விதமாக சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் (ம) திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. July 10, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை செய்யது ஹமிதா கலை (ம) அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. July 10, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் இன்னும் தொகுதி நல்லறிக்கை கிராமத்தில் ரூபாய் 99.90 மதிப்பீட்டில் நல்ல அறிக்கை முதல் இலுப்பையூர் வரை செல்லும் சாலை மேம்பாட்டு பணி. July 10, 2025