கோவை சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் விற்பனை கண்காட்சி தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தகவல் October 11, 2025 மாவட்ட செய்திகள்