திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் மற்றும் என்எம்ஆர் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மியடித்து நூதன முறையில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,

தொடர்புடைய செய்திகள்