மாவட்ட செய்திகள் உயர் கல்வி வழிகாட்டுதலுக்கான என் கல்லூரி கனவு 2025 வெற்றிகரமாக நடத்தி முடித்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுநர்களுக்கான பாராட்டு விழாவானது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி ஹாஸ்பிடல் கூட்ட அரங்கில் எம்எம்டி நர்ச்சர் சார்பில் நடைபெற்றது. July 7, 2025
மாவட்ட செய்திகள் பணியாளர்கள் வருகையை ஆய்வு செய்த துப்புரவு அலுவலர் நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்று. July 7, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியான மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் விஜய் ஹரி கிருஷ்ணன் ஏற்பாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பிற கட்சிகளில் இருந்து விலகி தன்னை ஆஇ அதிமுகவில் இணைத்து கொண்டனர். July 7, 2025
மாவட்ட செய்திகள் காஞ்சிபுரம் அரசு பள்ளிகளில் ஸ்டெம் ஆய்வுகூடம், சூரிய சக்தி வசதி திறப்பு விழா. July 7, 2025
மாவட்ட செய்திகள் முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6 30 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. July 7, 2025
மாவட்ட செய்திகள் திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் ஊராட்சி அனுமந்தப்பட்டணத்தில் பயணிகள் நிழல் கூரை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் உடுமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் குமார் சார் பணி மாவட்ட செயலாளர் ரங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். July 7, 2025
மாவட்ட செய்திகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதிய சேவை வாகனத்தை தொடங்கி வைத்த கலெக்டர். July 7, 2025
மாவட்ட செய்திகள் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை உணவுப் பொருள் கடத்தல் சம்பந்தமாக மணிகண்டன் மணப்பாறை புத்தாநத்தம் துவரங்குறிச்சி ஆகிய பகுதியில்சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர் July 6, 2025