மாவட்ட செய்திகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் பார்வையிட்டார். June 25, 2025
மாவட்ட செய்திகள் இன்று (23.06.2025) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஒழலூர் கிராமத்தை சேர்ந்த 11 திருநங்கைகளுக்கு தலா ரூ.1,30,800 மதிப்பிலான பட்டாக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., வழங்கினார்கள். June 24, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம்,தெற்கு நகர திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா,திராவிட மாடல அரசின் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் இளைஞரணி அமைப்பாளர் கோபிநாதன் அய்யாவுவின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. June 24, 2025
மாவட்ட செய்திகள் சென் கொலம்பஸ் பள்ளியில்ஜே வி ஆர் ரத்த பரிசோதனை நிலையம் இனாட்டா பவுண்டேஷன் ஏபிஜே அப்துல் கலாம் இணைந்து மாணவர்களுக்கு ரத்த வகை பரிசோதனை முகாம் நடைபெற்றது June 24, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஊராட்சி ஒன்றியம் பாக்குவெட்டியில் குண்டாறு , ரெகுநாதகாவிரி கால்வாய் மராமத்து பணியை மாண்புமிகு தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ண்ப்பன் ஆய்வு செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளனர். June 24, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.56 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். June 22, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் பத்தாண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த வள்ளுவர் கோட்டமெனும் கலைஞரின் கனவுப் படைப்புக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளோம்! June 22, 2025
மாவட்ட செய்திகள் த,வெ,க தலைவர் விஜயின் பிறந்த நாளையொட்டி கழக மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். June 22, 2025