சென்னை :தலைமைச் செயலகம்.தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

சென்னை :தலைமைச் செயலகம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் பெருமக்களும், துரை சார்ந்த இயக்குனர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்,
நீர்வளத்துறை ,
சிறப்பு முயற்சிகள் துறை,
நிதித்துறை,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,
சட்டத்துறை, போன்ற துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது!

தொடர்புடைய செய்திகள்