தமிழக மக்களின் குறைகளை தீர்க்க, தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அவர்களிடம் மனுக்களை பெற்று அதனை தொடர்ந்து நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக 10000 முகாம்கள் நடத்தப்பட்டு , அதன் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன, தமிழக பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு, பயன்பெறுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

தொடர்புடைய செய்திகள்