திருவள்ளூர்;திருவள்ளூரில் சரக்கு ரயில் தீப்பிடித்து பெரும் விபத்து!

திருவள்ளூர்;
திருவள்ளூரில் சரக்கு ரயில் தீப்பிடித்து பெரும் விபத்து! இதனால் திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் ரயில் சேவைகள் முற்றிலும், பாதிக்கப்பட்டுள்ளது! ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்! இதன் காரணமாக அரக்கோணம் திருவள்ளூர் மார்க்கமாக போதுமான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது!

தொடர்புடைய செய்திகள்