ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்திற்கு இடையூராக சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அப்புறப்படுத்திய போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களை காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.