ராமநாதபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேட் அருகில் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் (ம)வேளாண்மை கருவிகள் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

இதில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் முத்துக்குமார்,உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் பாஸ்கரமணியன், ராமநாதபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜீனு,வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்)அமர்வால், வேளாண் விற்பனை (ம ) வணிகம் துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன்,வேளாண் பொறியியல் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.