பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரின் துணைவியார் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம்.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரின் துணைவியார் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் அவர்களின் மனைவி தனலட்சுமி அம்மையார் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது பெரம்பலூர் துறையூர் சாலையில் பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மையார் நினைவிடத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் திரு அ. சீனிவாசன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன மேலும் இந்நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் துணைத்தலைவர் மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி கதிரவன் அவர்கள் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் ஆனந்தலட்சுமி கதிரவன் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி நிர்வாக இயக்குனர் நீவாணி நகுலன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன் செயலாளர் நீல்ராஜ் இயக்குனர் ராஜ பூபதி மணி புதுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி நீல்ராஜ் ஆனந்தி ராஜ பூபதி மணி சுகந்தி ஆலம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ. கல்பனா சீனிவாசன் அவர்கள் மற்றும் மணச்சநல்லூர் திமுக மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பதிவாளர்கள் கூடுதல் பதிவாளர் புல முதன்மையாளர்கள் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் பள்ளி கல்லூரி முதல்வர்கள் ஆசிரியர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்து கொண்டார்கள்

தொடர்புடைய செய்திகள்