மாவட்ட செய்திகள் விஜயகாந்த் போல் மக்களை பாதுகாக்க தொண்டர் படை விஜய் அமைக்க வேண்டும் என்று சிவ பக்த சேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவனர் வேண்டுகோள் October 2, 2025
மாவட்ட செய்திகள் ஒருத்தர் இங்குவந்து பேசிவிட்டு சென்றார் திருவாரூருக்கு என்ன செய்தார்கள் என்று , நகரத்தினுடைய வளர்ச்சிக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் நான்கு ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 1,700 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார் என திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நகர பேருந்து நிலையத்தை திறந்து வைத்த நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கேஎன். நேரு பேசினார் … October 2, 2025
மாவட்ட செய்திகள் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் காந்தி சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மலர் தூரி மரியாதை செலுத்தி வருகின்றனர் காந்தியவாதிகள் October 2, 2025
மாவட்ட செய்திகள் கோவையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா. October 2, 2025
மாவட்ட செய்திகள் கோவை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர். October 2, 2025
மாவட்ட செய்திகள் மதுரை மண்டல பி எஸ் என் எல் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூபாய் 28 கோடி லாபம் ஈட்டி உள்ளது என மதுரை பொது மேலாளர் லோகநாதன் தெரிவித்தார் October 2, 2025
மாவட்ட செய்திகள் செய்யாமங்கலம் கோயில் திருவிழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. October 2, 2025
மாவட்ட செய்திகள் கமுதி அருகே சூரம்மாள் கோவில் பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்…! October 2, 2025
மாவட்ட செய்திகள் நன்னிலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாம் திருவாரூர் மாவட்டஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தனர் … முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்… October 1, 2025