மாவட்ட செய்திகள் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 27 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் பேட்டி September 26, 2025
மாவட்ட செய்திகள் சீர்காழி அருகே திருமணமான வாலிபர் வெட்டி படுகொலை, கள்ள உறவால் விபரிதம், போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு. September 26, 2025
மாவட்ட செய்திகள் திருச்சியில் சித்த மருத்துவப்பிரிவின் சார்பில் ரூபாய் 37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார். September 25, 2025
மாவட்ட செய்திகள் ஒப்பந்த மின் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவலியுறுத்தி கோட்டி – சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்தியஅமைப்பு சார்பில் திருவாரூரில் சாலைமறியல் போராட்டம் … September 25, 2025
மாவட்ட செய்திகள் திருச்சியில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி முதல் விற்பன – நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். September 25, 2025
மாவட்ட செய்திகள் கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் TEA இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் இன்று துவங்கி உள்ளது. September 25, 2025
மாவட்ட செய்திகள் கல்லல் அருகே சிதிலமடைந்த கட்டிடத்தில் தொடக்கப்பள்ளி – மாணவர்கள் உயிருக்கு ஆபத்து. ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு September 25, 2025
மாவட்ட செய்திகள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 233.05 இலட்சம் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் , ஆய்வகக்கட்டிடம், கழிவறை கட்டிடம் உள்ளிட்ட கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது September 25, 2025
மாவட்ட செய்திகள் ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரை கூட்டி தனி சட்டம் இயற்ற வேண்டும் – தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கம் கோரிக்கை September 23, 2025
மாவட்ட செய்திகள் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் குவியும் பொதுமக்கள் . September 23, 2025