லண்டன் பாராளுமன்றத்தில் கிரைடன் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய செட்டியார்கள் பேரவை தலைவருக்கு விருது.

லண்டன் பாராளுமன்றத்தில் கிரைடன் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய செட்டியார்கள் பேரவை தலைவருக்கு விருது, 18/06/25 அன்று இங்கிலாந்து,லண்டன் பாராளுமன்றத்தில், லண்டன் கிரைடன் தமிழ்சங்கம் சார்பில் தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் PLA. ஜெகநாத் மிஸ்ராவுக்கு தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நூல்களை முன் நின்று வெளியிட்டதற்காகவும், கொரோனா காலகட்டத்தில் 4 கோடி ரூபாய்க்கு மேல் மாநில, மாவட்ட வருவாய்த்துறையினர் மூலமாகவும், நேரடியாகவும் பல்வேறு உதவிகளையும் வழங்கி மக்கள் சேவை ஆற்றியமைக்காகவும் சிறந்த மனித நேயர் விருது, வழங்கப்பட்டது.இவ்விருது கிரைடன் துணை மேயர் திரு. அப்பு தாமோதரன் அவர்கள் ஒருங்கிணைப்பில், பிரைடன் தமிழ்ச்சங்கம் Dr.M.பாட்டழகன் அவர்கள் தலைமையில், லண்டன் எரிசக்தி பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு.சாரா ஜோன்ஸ் M.P. அவர்கள் வழங்கினார். திரு.ஜிம் டிக்சன் M.P., திரு.குருந்தர் சிங் ஜோசன் M.P., திரு.ஜாஸ் அத்வால் M.P. திரு. ஃபுளோரன்ஸ் யெஸ்லோமி M.P.ஆகியோர் உடன் இருந்தனர்,

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு