தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 11, ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 11, ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் 11, ஆம் ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் அருகே நாடார் மண்டபத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் தங்கம் கென்னடி தலைமை தாங்கினார், மேலும் முன்னாள் மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்,
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் வேத செல்வம், மத்திய அரசு வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாஸ் கலைக் கல்லூரி தாளாளர் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் மார்க்கெட் செல்வராஜ், திருவிடைமருதூர் சாமுவேல் உட்பட முக்கிய நிர்வாகிகள் கொண்டு சிறப்புரையாற்றினர், அதனைத் தொடர்ந்து
சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட தலைவர் குடந்தை ராஜா, கொற்கை ஆதி கலையரசன், சமத்துவ மக்கள் கட்சி தினேஷ்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்,

தொடர்புடைய செய்திகள்