ஓரணியில் தமிழ்நாடு என்ற புகைப்படத்தினை கழக உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் whatsapp,facebook, X, வலைதளங்கள் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் முகப்பு பக்கமாக வைக்குமாறு தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும்,
தமிழக பொதுமக்கள் அனைவரையும் ஓரணியில் இணைத்து மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர்ந்திட ஜூலை ஒன்றாம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கவிருக்கும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திட்டத்தினை தமிழக பொது மக்களிடம் கொண்டு செல்வதற்காக தி மு க கழக உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் வாட்ஸ் அப்,பேஸ்புக், X போன்ற அனைத்து வலைதளங்களின் முகப்பு புகைப்படமாக ஓரணியில் தமிழ்நாடு என்ற புகைப்படத்தை வைக்குமாறு தலைமை கழகம் வலியுறுத்தியுள்ளது.