ராமநாதபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியான மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் விஜய் ஹரி கிருஷ்ணன் ஏற்பாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பிற கட்சிகளில் இருந்து விலகி தன்னை ஆஇ அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியான மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் விஜய் ஹரி கிருஷ்ணன் ஏற்பாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பிற கட்சிகளில் இருந்து விலகி தன்னை ஆஇ அதிமுகவில் இணைத்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம் ஏ.முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்ஜி . மருதுபாண்டியன் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்