சேலத்தில் இருந்து மக்களை சந்திக்க புறப்பட்ட ஈபிஎஸ்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தனது சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்திலிருந்து இன்று துவங்குகிறார். முன்னதாக சேலத்தில் புறப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்..

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு