பணியாளர்கள் வருகையை ஆய்வு செய்த துப்புரவு அலுவலர் நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்று.

பணியாளர்கள் வருகையை ஆய்வு செய்த துப்புரவு அலுவலர் நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள்
நடைபெற்று வருகின்றன, அதனை இன்று (07.07.2025) டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்
வருகை பதிவை துப்புரவு அலுவலர் ஆய்வு செய்தார். மேலும் துப்புரவு பணிகள் குறித்து
அவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்திகள்