உயர் கல்வி வழிகாட்டுதலுக்கான என் கல்லூரி கனவு 2025 வெற்றிகரமாக நடத்தி முடித்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுநர்களுக்கான பாராட்டு விழாவானது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி ஹாஸ்பிடல் கூட்ட அரங்கில் எம்எம்டி நர்ச்சர் சார்பில் நடைபெற்றது.

உயர் கல்வி வழிகாட்டுதலுக்கான என் கல்லூரி கனவு 2025 வெற்றிகரமாக நடத்தி முடித்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுநர்களுக்கான பாராட்டு விழாவானது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி ஹாஸ்பிடல் கூட்ட அரங்கில் எம்எம்டி நர்ச்சர் சார்பில் நடைபெற்றது.கூட்டத்தில் டாக்டர் ராஜ்மோகன் பெல் நிறுவன துணை பொதுமேலாளர் சிவானந்தம் டாக்டர் பெரியசாமி சாக்கியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்