சென்னைஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மல்லிகார்ஜுன் கார்கே ஆணைப்படி,இந்திய பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி MP ஒப்புதலுடன்,அகில இந்திய தேசிய செயலாளரும் தமிழக ஓபிசி(OBC) பிரிவு மோகன் நாயுடு அவர்களின் முன்னிலையில்,

சென்னை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மல்லிகார்ஜுன் கார்கே ஆணைப்படி,இந்திய பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி MP ஒப்புதலுடன்,அகில இந்திய தேசிய செயலாளரும் தமிழக ஓபிசி(OBC) பிரிவு மோகன் நாயுடு அவர்களின் முன்னிலையில், தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவரின் ஆசியுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி ஓபிசி(OBC) பிரிவு மாநில பொதுச் செயலாளராக இரமணா நகர் சி. மணி அவர்களை காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு மாநில தலைவர் நவீன் அவர்கள் நியமனம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்