ராமநாதபுரம் மாவட்டம்.ராமநாதபுரத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திரும் விதமாக சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் (ம) திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம்.ராமநாதபுரத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திரும் விதமாக சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் (ம) திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.குத்து விளக்கேற்றி தலைமை உரையை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நிகழ்த்தினார். வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், வாழ்த்துரை வழங்கினார்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி வரவேற்புரை ஆற்றினார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு