ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை செய்யது ஹமிதா கலை (ம) அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை செய்யது ஹமிதா கலை (ம) அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.இதில் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையேற்று தலைமை உரையாற்றி,துறை தலைவர்களை முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் சர்வதேச வாழ்வியல் திறன் பயிற்சியாளர் முனைவர் பால் சுசில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தனித்தனியாக பயிற்சி வழங்கி உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்